19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் INDVsPAK இன்று மோதல் Feb 04, 2020 1346 தென்னாப்ரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா அணி, பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது. இத்தொடர் முழுவதும் இந்த இரு அணிகள...